burden of proof
ஒலிப்பு
பொருள்
burden of proof(பெ)
- மெய்பிப்புப் பொறுப்பு; மெய்ப்பிக்கும் சுமை / பொறுப்பு / பளு; மெய்ப்பிக்கும் பொறுப்பு
- மெய்ப்புச் சுமை
விளக்கம்
- ஒரு வழக்கிலோ அல்லது வாதத்திலோ ஈடுபடுவருக்கு அவர் தரப்பு வாதத்தை மெய்பிக்கும் கடமை உண்டு. இதுவே மெய்ப்புச்சுமை எனப்படுகிறது. எ.கா ஒரு குற்றவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபணம் செய்ய வேண்டியது வழக்குத் தொடரும் தரப்பின் கடமை.
பயன்பாடு
- In a court of law, the burden of proof lies with the prosecution
:(onus probandi) - (burden of persuasion)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +