ஒருவகை காட்டுப்பன்றியினம்...அடர்ந்த காடுகளிலும், காட்டுப்புதர்களிலும் வசிக்கின்றன...இவற்றின் நிறம் மங்கலான சிவப்பு/ கருப்புநிறம்.. முகம் நிறைய முடியும், நீண்ட, முனையுள்ள காதுகளும், கழுத்துமேற்புறமும், முதுகிலும் இலேசான/வெளிறிய நிறத்தில் நீளமான, அடர்ந்த முடியையும் கொண்டிருக்கின்றன...ஆப்பிரிக்க சகாராவையொட்டியப் பகுதிகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வாழ்கின்றன......