cabal
ஆங்கிலம்
தொகுபொருள்
- cabal, பெயர்ச்சொல்.
- மறை சூழ்ச்சி
- சதி
- மறை குழு
- சதிக்கூட்டம்
- இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர்.
- cabal, வினைச்சொல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cabal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்