ஆங்கிலம்தொகு

பெயர்ச்சொல்தொகு

cabinet

  1. பேழை
  2. அமைச்சரவை

விளக்கம்தொகு

  1. இழுப்பறைகளும், நிலையடுக்குத் தட்டுகளும் கொண்டு கதவுகளால் மூடப்பட்ட ஓர் இழுப்பறைப் பெட்டி. பல்வேறு கோப்புகள் மற்றும் பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இது பயன்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cabinet&oldid=1856162" இருந்து மீள்விக்கப்பட்டது