cacoon
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cacoon, பெயர்ச்சொல்.
- வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை
- பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cacoon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி