cacophonous, ஆங்கிலம்.

தொகு
பொருள்

cacophonous(பெ)

  • கேட்க இனிமையற்ற,. இரைச்சலான, நாராசமான, ஆரவாரமான
  • வெறுப்பொலியுடைய, ஒலிவகையில் அருவருப்புக்குரிய
விளக்கம்
பயன்பாடு
  • The courtroom became as cacophonous as a chicken farm - நீதிமன்றம் கோழிப்பண்ணையைப் போல ஆரவாரமானது (Brothers, Yu Hua)
  • cacophonous (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cacophonous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=cacophonous&oldid=1684059" இலிருந்து மீள்விக்கப்பட்டது