cadger
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cadger, பெயர்ச்சொல்.
- கொண்டு செல்பவர்
- நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர்
- தெருவில் கூவி விற்பவர்
- இரவலர்
- திரிபவர்
- தெருச்சுற்றி வாழ்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cadger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி