ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

cajole

  • முகத்துதி செய்; பயன் பெரும் நோக்கோடு ஒருவரை அதிகமாகப் புகழ்ந்து பேசு ; ஏமாற்றித் தன்வழிப்படுத்து; புகழ்ந்துர்த்துத் தன்வழிப் படுத்து
  • மருட்டி இசைவி, பசப்பி இணங்கச் செய், புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து, ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cajole
"https://ta.wiktionary.org/w/index.php?title=cajole&oldid=1684081" இலிருந்து மீள்விக்கப்பட்டது