calliper-compasses
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- calliper-compasses, பெயர்ச்சொல்.
- திட்பமானி
- வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---calliper-compasses--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி