camaieu
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- camaieu, பெயர்ச்சொல்.
- வண்ண ஓவியம், கரிக்கோல் ஓவியம்
- உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி, ஒருவண்ண ஓவியம், இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம், கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை
( மொழிகள் ) |
ஆதாரம் ---camaieu--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி