ஆங்கிலம்

தொகு

cancellate, (உரிச்சொல்).

பொருள்

  • சட்டவடிவ (கனி உறை, உலர்கனி உறை)
  • எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய
  • சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட
  • பின்னல் வலை போன்ற அமைப்புடைய
  • எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த



( மொழிகள் )

ஆதாரம் ---cancellate--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cancellate&oldid=1684154" இலிருந்து மீள்விக்கப்பட்டது