cantilever
ஆங்கிலம்
தொகு
cantilever
- இயற்பியல். முனைநெம்பு; வளை சட்டம்; வளைவுச் சட்டம்
- கட்டுமானவியல். முனைநெம்பு
- கணிதம். முனைநெம்பு
- நிலவியல். நெடுங்கை
- பொறியியல். ஒருமுனை தாங்குவிட்டம்; துருத்துவிட்டம்; நெடுங்கை
விளக்கம்
தொகு- சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
விளக்கம்
தொகுமெல்லிய சீரான உருளை அல்லது சட்டம் ஒன்று கிடை மட்டத்தில் ஒரு முனை நிலையாகவும் மறுமுனை ஏற்றம் பெற்றும் அமைந்திருப்பது வளைசட்டம் எனப்படும்.