capitulary
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- capitulary, பெயர்ச்சொல்.
- மன்னர் கட்டளைத் தொகுதி
- அவசரச் சட்டத் தொகுதி
- தலைப்பு
- திருச்சபைக்குழு உறுப்பினர்
- capitulary, உரிச்சொல்.
- திருச்சபைக் குழுவுக்குரிய.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---capitulary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி