carcinogen
ஆங்கிலம்
தொகுcarcinogen
- புற்றீணி; புற்று ஊக்கி; புற்றுச்செனி; புற்றுத் தூண்டி; புற்று நோய்க் காரணி
விளக்கம்
தொகு- புற்று நோய் உருவாக, வளரத் தூண்டுதல் செய்யும் பொருள். இது ஒரு வேதிய அல்லது இயற்பியல் காரணி. செல் அல்லது உயிரியின் மீது இவை படும்போது புற்றுநோயை ஏற்படுத்துகின்றன
பயன்பாடு
தொகு- டையாக்சின் எனப்படும் புற்றீணி புற்றுநோயை, குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. ஞெகிழி குப்பிகளை ஃபிரீசரில் வைக்கும்போது, ஞெகிழியில் இருந்து டையாக்சின் தண்ணீரில் கலக்கிறது. (ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது? , கீற்று)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +