carmelite
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- carmelite, பெயர்ச்சொல்.
- பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி
- இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை
- பேரிக்காய் இனப் பழவகை
- நேர்த்தியான கம்பளித்துணி வகை
- carmelite, உரிச்சொல்.
- இரந்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carmelite--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி