carnal
ஆங்கிலம்
தொகுcarnal, .
பொருள்
- உடல், அகமுனைப்பு
- உடலின்பத்துக்குரிய
- சதைபற்றிய
- இம்மை வாழ்விற்குரிய
- பாலுணர்ச்சி சார்ந்த
- கடவுட்டன்மைபெறாத
- உலோகாயத
- (வி.) உடலின்பத்துக்குரிய செயல்புரி
( மொழிகள் ) |
ஆதாரம் ---carnal--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி