}}

carpet bombing
பொருள்
  • carpet bombing, பெயர்ச்சொல்.
  1. தரைவிரிப்பு குண்டுவீச்சு - போரியல்
விளக்கம்
  1. ஒரு பகுதியில் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து குண்டுவீசி விமானங்கள் மூலம் குண்டு வீசாமல், அப்பகுதி முழுவதையும் குண்டு வீசி அழிப்பது தரைவிரிப்பு குண்டுவீச்சு எனப்படும். ஒரு அறையில் தரைவிரிப்பு எப்படி தரைமுழுவதையும் மூடுகின்றதோ அது போல ஒரு பகுதி முழுவதும், ஒரு இடம் விடாமல் அழிப்பது தரைவிரிப்பு குண்டுவீச்சு
பயன்பாடு
  1. In World War II, many cities were destroyed by carpet bombing
( மொழிகள் )

ஆதாரங்கள் ---carpet bombing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=carpet_bombing&oldid=1719452" இலிருந்து மீள்விக்கப்பட்டது