ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • () குண்டு
  1. பருத்த
  2. உருண்டு கனத்த
  3. தெறாடி / தெறுவேயக் குண்டு
  4. வெடிகுண்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fat
  2. cannon ball
  3. bomb
விளக்கம்
பயன்பாடு
  1. குண்டுப் பையன் (fat boy)
  2. வெடிகுண்டு வெடித்தது
  3. தெறாடிக் குண்டு பட்டு இறந்து போனான்

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்
மொழிபெயர்ப்புகள்
குண்டு (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
பந்து போல் உருண்டு கனப்பது ball; anything globular and heavy _
தெறாடியின் குண்டு musket ball _
உருண்டையான பொன் மணி globular gold bead _
விலங்குகளின் விதை testicle of beasts _
நிறைகல்வகை a standard weight _
தராசு; துலாக் கோல் scales _
உருண்டை வடிவான ஒருவகைப் பாத்திரம் round vessel of medium size _
கஞ்சா முதலிய லாகிரி உருண்டை bolus of bhang or other narcotic drug _
வெடிகுண்டு வெடித்தது bomb blasted _
ஆண்குதிரை stallion, adult male horse _
காதர்ப்பசந்து என்னும் மாவகை A kidney-shaped graft mango _
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டு&oldid=1968636" இலிருந்து மீள்விக்கப்பட்டது