ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

cartilage

  1. குருத்தெலும்பு
  2. உறுதியான, நீளுந்தன்மையுள்ள சவ்வு
  3. கசியிழையம்

விளக்கம்

தொகு
  1. செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்கவல்லது. முக்கு, செவிமடல், முள் எலும்புத் தட்டுகள், எலும்பு முனைகள், மூட்டுகள் ஆகியவற்றில் குருத்தெலும்பு அமைந்து நெகிழ்ச்சி அளிப்பது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு

மூல ஆவணம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=cartilage&oldid=1899528" இலிருந்து மீள்விக்கப்பட்டது