case system
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- case system, பெயர்ச்சொல்.
- அமெரிக்க சட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளைப் படித்து, விரிவுரைகளைக் கேட்டு, அவைகளை விவாதிக்கும் முறையாகும். இது case law என்பதற்கு ஒத்ததாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---case system--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்