ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • cassandra, பெயர்ச்சொல்.
  1. கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி
  2. எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்


( மொழிகள் )

சான்றுகோள் ---cassandra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cassandra&oldid=1539955" இலிருந்து மீள்விக்கப்பட்டது