caucasian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- caucasian, பெயர்ச்சொல்.
- மனித உலகின் பேரின வகைப் பிரிவினர்
- வெள்ளை இனத்தவர்
- இந்தோ-ஐரோப்பியர்
- caucasian, உரிச்சொல்.
- ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய
- காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய
- வெள்ளை இனம் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caucasian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி