causey
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- causey, பெயர்ச்சொல்.
- கடப்பு வழி
- கரைப்பாலம்
- பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை
- பால அருகான நடைபாதை
- (வி) கல்பாவு
- மேட்டுப்பாதை அமைத்துக்கொடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---causey--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி