cavalierism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cavalierism, பெயர்ச்சொல்.
- (வர) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு
- மன்னர் கட்சியினர் மரபு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cavalierism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி