caviar
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- caviar, பெயர்ச்சொல்.
- உப்பிட்டு உலர்த்திய உயர்தர உணவு மீன்வகையின் கருச்சினை
- பொதுநிலை மக்கள் அறிந்து நுகர இயலாத சீரிய பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caviar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி