ஆங்கிலம்

தொகு

Cell Phone

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

cellphone

  • செல்பேசி (செல்லும் இடமெங்கும் பேச இயலும்) [1]
  • அலைபேசி (கம்பிவடமின்றி அலையின் உதவியால் இயங்குகிறது)
  • கைபேசி (எங்கும் எடுத்துச்செல்ல முடியும்)

மேற்கோள்கள்

தொகு
  1. ம. இராசேந்திரன், தூயதமிழ் பேசுவோம்!, குமுதம் 23-0-2004, பக்கம் 71


  1. கருவி தொலைதொடர்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=cellphone&oldid=1984521" இலிருந்து மீள்விக்கப்பட்டது