centralize
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- centralize, வினைச்சொல்.
- மையத்திற்கு மாறு
- மையத்துக் கொண்டு வா
- ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து
- மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து
- மையமாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---centralize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி