centroid
- கணி. திணிவு மையம்; நடுக்கோட்டுச் சந்தி; நடுப்புள்ளி; மையக்கோட்டுச்சந்தி
- நடுமம்; நடுவகம்
- ஈர்ப்புப்புள்ளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +