change of circumstances
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- change of circumstances, பெயர்ச்சொல்.
- குழந்தைப் பேணலுக்கு அளிக்கப்பட்டு வந்த வாழ்க்கைப் படியின் அளவை நீதிமன்றம் மாற்ற, காரணமாக இருக்கும் புதிய சூழ்நிலைகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---change of circumstances--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்