ஆங்கிலம்

தொகு

charging, .

பொருள்

  • மின்னேற்றம்
  • மோதுதல்

விளக்கம்

தொகு
  1. கூடைப் பந்தாட்டம்

தேவையில்லாமல் அல்லது முரட்டுத்தனமாக எதிராட்டக்காரரை இடித்தல் அல்லது மோதுதல். இது தனியார் தவறு (Personal Foul) என்று கூறப்படும்



( மொழிகள் )

ஆதாரம் ---charging--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=charging&oldid=1898110" இலிருந்து மீள்விக்கப்பட்டது