ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () chary
  1. எச்சரிக்கையான, முன் ஜாக்கிரதையான, சூதானமான, கவனமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார் (he was chary about investing in finance companies)

"https://ta.wiktionary.org/w/index.php?title=chary&oldid=1856997" இலிருந்து மீள்விக்கப்பட்டது