ஆங்கிலம் தொகு

 
cheer

பெயர்ச்சொல் தொகு

  1. மகிழ்ச்சி (joy)
  2. மனநிலை (mood)
  3. ஊக்குரை (expression of encouragement
  4. மகிழ்ச்சிக்குரல் (shout of approval)
  5. பாராட்டொலி
  6. முகமனுரை
  7. வரவேற்பு (welcome)
  8. அன்பாதரவு
  9. விருந்துணவு (rich food)

எச்சம் தொகு

  1. மனமகிழ்வோடிருக்கிற (cheerful, happy)
  2. இன்முகமான (pleasing
  3. உற்சாகமான (having good spirits)
  4. சுறுசுறுப்புள்ள (lively)
  5. மகிழ்ச்சி; முகமலர்ச்சி (cheerfulness,cheeriness)
  6. உற்சாகம்;சுறுசுறுப்பு (happiness, liveliness)

வினைச்சொல் தொகு

  1. மகிழ்வி / மகிழ்ச்சியூட்டு (gladden)
  2. கிளர்ச்சியூட்டு
  3. ஊக்கு
  4. ஊக்கொலி எழுப்பு (encourage by shouts)
  5. மகிழ்ந்தார்ப்பரி
  6. பாராட்டு
  7. களிகொள்
  8. ஆறுதல் கொள்
  9. ஆறுதல் அளி (comfort)
  10. தைரியப்படுத்து (hearten)

எச்சம் தொகு

  1. உற்சாகப்படுத்த
  2. மனமகிழ்வுடன் (cheerfully, happily)
  3. உற்சாகமாய் (cheerily)


எதிர்ச்சொல் தொகு

  1. Cheerless a. மகிழ்ச்சியற்ற;வேதனை தருகின்ற;எழுச்சியற்ற; உற்சாகமின்றி;
  2. Cheerlessness n. மனவாட்டம்


சான்று தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=cheer&oldid=1818687" இலிருந்து மீள்விக்கப்பட்டது