உற்சாகம்
பொருள்
- (பெ) - உற்சாகம் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றதால் இந்தியர்கள் உற்சாகம் (Indians in jubilation as Rahman wins Oscar)
- உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் (கிறித்தவப் பாடல்)
- வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பியது (பொன்னியின் செல்வன் )
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +