பொருள்

childlike (உரிச்சொல்)

  1. குழந்தைத்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக, அப்பாவித்தனமாக
  2. (நல்ல விதமாகவும்) குழந்தை போல் எளிய பண்புடைய, கபடு இல்லாத
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---childlike--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=childlike&oldid=1857096" இலிருந்து மீள்விக்கப்பட்டது