சிறுபிள்ளைத்தனமான


பொருள்

சிறுபிள்ளைத்தனமான ()

  • குழந்தைத்தனமான, அப்பாவித் தனமான, மனமுதிர்ச்சியற்ற
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. childish, childlike
பயன்பாடு
  1. என்னிடம் சிறுபிள்ளைத்தனமான இயல்புகள் உள்ளன.

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுபிள்ளைத்தனமான&oldid=949233" இலிருந்து மீள்விக்கப்பட்டது