chiliast
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chiliast, பெயர்ச்சொல்.
- திரு ஆயிரக்கோட்பாட்டாளர்
- இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடையவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chiliast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி