church-parade
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- church-parade, பெயர்ச்சொல்.
- திருக்கோயில் செல்வதற்குரிய படைத்துறைப்பாணி அமைந்த அணிவகுப்பு
- வழிபாட்டுக்குப்பின் வழிபாட்டாளர் அணிவகுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---church-parade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி