cimex lectularius
ஆங்கிலம்
தொகு- cimex + lectularius
பொருள்
தொகு- cimex lectularius, பெயர்ச்சொல்.
- (விலங்கியல் பெயர்)
விளக்கம்
தொகு- இறகுகளில்லாத, இரத்தத்தை உணவாகக்கொள்ளும், ஒரு சிறு ஆறுகால் பூச்சியினம்...வீடுகளில் சேர்ந்து, மனிதர்கள் படுத்துறங்கும் இடங்கள்/படுக்கைகளை புகலிடமாகக்கொண்டு, மனிதர்கள் தூங்கும்போது, அவர்களுடைய உடலைக் கடித்துக் குருதியை உறிஞ்சும்/உணவாக்கிக் கொள்ளும் ஓர் உயிரினம்..
- cimex lectularius (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cimex lectularius--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்