ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • circumdenudation, பெயர்ச்சொல்.
  1. சூழ் அரிப்பு
  2. சுற்றுப்புற மண் அரிப்பு
  3. சுற்றியும் மண் அரித்துவிடலால் நடுவில் எஞ்சியுள்ள உயர்ந்த பகுதி
  4. விடு திட்டு
  5. 'சூழரி' மேடு


( மொழிகள் )

சான்றுகோள் ---circumdenudation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=circumdenudation&oldid=1542752" இலிருந்து மீள்விக்கப்பட்டது