முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
clamor
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ)
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
clamor
அமளி
;
ஆரவாரம்
; பலத்த
ஓசை
; பேரொலி
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
வாயிலில் மக்களின்
ஆரவாரம்
(
clamor
of
people
at the
entrance
)
பொருள்
(
வி
)
clamor
ஆர்ப்பரி; உரக்கக் கேள்; கூக்குரலிடு
(தொடர்ந்து) கூக்குரலிட்டு ஒன்றைச் செய்ய வை
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
மக்கள்
தெருவில்
ஆரவாரமிட்டனர்
(
people
clamor
in the
street
)