ஆங்கிலம்

தொகு
 
clitoria ternatea:
blue-- நீல நிறத்தது-கருவிளை
 
clitoria ternatea:
white--வெள்ளை நிறத்தது-செருவிளை
 
clitoria ternatea:
pink--ஊதா நிறத்தது
  • clitoria + ternatea

பொருள்

தொகு
  • clitoria ternatea, பெயர்ச்சொல்.

(தாவரவியல் பெயர்)

  1. காக்கட்டான்
  2. காக்கணத்தி
  3. காக்கரட்டான்
  4. கருவிளை
  5. சங்குப்பூக் கொடி

விளக்கம்

தொகு
  • இந்தத் தாவரத்தின் பூ நன்றாக மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போன்றத் தோற்றமுடையதாக யிருப்பதால் சங்குப்பூக் கொடி என்றப் பெயரையும் கொண்டது...இந்தத் தாவரக்கொடி, வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறம் போன்ற பல நிறப் பூக்களைத் தரும் வெவ்வேறு இனங்களை யுடையது...மருத்துவக் குணங்களுள்ளத் தாவர வகை...இறைப் பூசைக்குரிய விசேடமான மலர்களிலொன்று இந்தக் கொடியின் பூவாகும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---clitoria ternatea--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=clitoria_ternatea&oldid=1459935" இலிருந்து மீள்விக்கப்பட்டது