சங்குப்பூ:
நீல நிறத்தது-கருவிளை
சங்குப்பூ:
வெள்ளை நிறத்தது-செருவிளை
சங்குப்பூ:
ஊதா நிறத்தது
(கோப்பு)

பொருள்

தொகு
  • சங்குப்பூ, பெயர்ச்சொல்.
  1. காக்கட்டான் பூ
  2. காக்கணத்திப் பூ
  3. காக்கரட்டான் பூ
  4. கருவிளைப் பூ

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. mussel shell creeper-- flower
  2. a type of climber

விளக்கம்

தொகு
  • இந்தப் பூ நன்றாக மலர்ந்திருக்கும்போது ஒரு சங்கைப்போன்றத் தோற்றமுடையதாக யிருப்பதால் சங்குப்பூ என்றப்பெயரைக் கொண்டது...இந்த மலரினத்தில் வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறங்களில் பல நிறப் பூக்களுண்டு...மருத்துவக் குணங்களுள்ளது...இறைப் பூசைக்குரிய மலர்களிலொன்று...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்குப்பூ&oldid=1459972" இலிருந்து மீள்விக்கப்பட்டது