கலப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கலப்பு(பெ)
- கலக்கை
- கலப்படம். கொழுப்புக் கலப்புள்ள நெய்.
- சந்திப்பு; வந்து கூடுகை
- நட்பு; நட்பாகை. பெரியோருடன் கலப்பு நன்மை தரும்.
- மெய்யுறுபுணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- mixing, mixture, combination
- adulteration; alloyage
- meeting
- friendship, fellowship, intimacy
- copulation
விளக்கம்
பயன்பாடு
- தமிழில் ஆங்கிலக் கலப்பு அதிகமாக உள்ளது.
(இலக்கியப் பயன்பாடு)
- கந்திருவர் கண்ட கலப்பு (தொல். பொ. 92,உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கலப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +