ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • co-maker, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): உடன் உருவாக்குபவர் - காசோலை, கடன் பத்திரம் போன்றவைகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பமிடும்பொழுது, அவர்கள் ஒவ்வொருவரும் உடன் உருவாக்குபவர்களாகிறார்கள். செலுத்தவேண்டியத் தொகை முழுவதிற்கும் ஒப்பமிட்ட ஒவ்வொருவரும் பொறுப்பாகிறார்.


( மொழிகள் )

சான்றுகோள் ---co-maker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=co-maker&oldid=1215960" இலிருந்து மீள்விக்கப்பட்டது