ஆங்கிலம்

தொகு

coefficient

  1. குணகம்; கெழு, பெருக்கும் எண்

Example:The coefficient in Mathematics is described as below:

  1. In mathematics, a coefficient is a multiplicative factor in some term of an expression
  2. For instance in
 

the first three terms respectively have coefficients 7, −3, and 1.5

விளக்கம்

தொகு
  1. கணிதத்தில் பெருக்கும் எண்ணாக பயன்படும் ஒரு முன்னடை எண்.
  2. இயற்பியலில் ஒரு பொருளின் தரநிலையைக் குறிக்கும் எண்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=coefficient&oldid=1857691" இலிருந்து மீள்விக்கப்பட்டது