பொருள்

கெழு ().

  1. நிறம், செந்நிறம்
  2. பொருந்திய

வார்ப்புரு:மொழி பெயர்ப்பு

  • ஆங்கிலம்:
  1. brightness, luminosity
  2. brilliance, intelligence, acumen
  3. possessing
விளக்கம்
  • கேழ்வரகு என்பது செந்நிறம் கொண்ட வரகு. சாதா வரகு பழுப்பு நிறம் கொண்டது. வரகரிசியைத் தீட்டினால் வெண்மையாகிவிடும். கேழ்வரகைத் தீட்ட முடியாது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கேழ் கிளர் அகலத்து (மதுரைக்காஞ்சி 493) (விழுப்புண்ணால் செந்நிறம் பொலியும் மார்பில்)
  • பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு, 272)
(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கெழு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெழு&oldid=1968935" இலிருந்து மீள்விக்கப்பட்டது