ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • colour of title, பெயர்ச்சொல்.
  • (சட்டத் துறை): சில சாட்சியங்களினால், சொத்தின் மீது ஒருவருக்கு உரிமை இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவருக்கு உரிமை இல்லாதிருக்கலாம், அல்லது உரிமையில் பழுதிருக்கலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---colour of title--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=colour_of_title&oldid=1215962" இலிருந்து மீள்விக்கப்பட்டது