commencement of action
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- commencement of action, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நீதிமன்ற எழுத்தரிடம் புகாரை எழுத்து மூலம் தெரிவித்தல், அல்லது மனுவை முறைபடி தாக்கல் செய்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---commencement of action--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்