ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • commercial frustration, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட பின்னர், எதிர்பாராத மற்றும் கட்டுப்படுத்த முடியாத காரணங்களினால், ஒரு ஒப்பந்ததாரரால், ஒப்பந்தத்தின்கீழ் தனக்கிருக்கும் கடமையைச் செய்ய இயலாமல் போவது.

ஒத்தச்சொல்

தொகு
  1. frustration of purpose


( மொழிகள் )

சான்றுகோள் ---commercial frustration--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=commercial_frustration&oldid=1848827" இலிருந்து மீள்விக்கப்பட்டது