compounding a felony
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- compounding a felony, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):கொடுங்குற்றத்திற்கு ஆளான நபர், பணத்திற்காகவோ, பிற பிரதிபலன் கருதியோ, கொடுமையிழைத்தவரை சட்ட அமைப்புகளின் முன் காட்டிக் கொடுக்காமல் இருத்தல் ]]இத்தகைய]] செயல், பல நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---compounding a felony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்